Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Monday, November 9, 2009

உலகமென்றால் இப்படியெல்லாம் இருக்கும்

பார்த்தீர்களா மனிதன் மனிதனை அழிக்க இப்படி எல்லாம் சிந்திக்கின்றான் என்று. எவ்வளவோ எல்லாம் சிந்திக்கவேண்டி இருக்கிறது. இப்படி ஒரு கண்டுபிடிப்புத் தேவையா?


இது எப்படி இருக்கிறது?


என்னமோ நடக்குது ஒண்ணுமே புரியல்ல




Tuesday, August 11, 2009

உலகம் போற போக்கைப் பாரடி தங்கமே... தங்கம்...

குடிக்காதே தம்பி குடிக்காதே இல்ல குடிச்சுப்புட்டா இப்படித்தான்.....
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.... அப்போ இது....
விரித்த தலை என்பது இதுதானோ...
இதுவும் உலகம்தான்...
சுவர் இருந்தால்தான் சித்திரம் கீறலாம்..... இவர்....
ஒண்ணுமே புரியல்ல..
இது என்ன நடக்குதென்னு நீங்களே சொல்லுங்க பார்ப்போம்..

நன்றி - funnyfreepics.com

சிந்திக்கலாம் வாங்க....

போவோமா ஊர்கோலம்..... வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே....

கயிறு இழுத்தல் போட்டி கேள்விப்பட்டு இருக்கிறேன். இது அவங்களுக்கு வால் இழுத்தல் போட்டியா இருக்குமோ...
என்னதான் நடக்குதிங்க புதிய கண்டுபிடிப்புக்கான ஒத்திகையோ....
நாங்க யார் தெரியுதா...

நாட்டையும் வீட்டையும் சுத்தமா வச்சிக்கணும். புரியுதா...

அழகு, அழகு.... என்ன பாக்கிறிங்க என் style வேற மச்சி.... நமக்கும் காதல் வந்திடுச்சில்ல...

வாங்க சிரிக்கலாம், சிந்திக்கலாம்...






 

My Blog List

Site Info


counter

Followers