போவோமா ஊர்கோலம்..... வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே....

கயிறு இழுத்தல் போட்டி கேள்விப்பட்டு இருக்கிறேன். இது அவங்களுக்கு வால் இழுத்தல் போட்டியா இருக்குமோ...

என்னதான் நடக்குதிங்க புதிய கண்டுபிடிப்புக்கான ஒத்திகையோ....

நாங்க யார் தெரியுதா...

நாட்டையும் வீட்டையும் சுத்தமா வச்சிக்கணும். புரியுதா...

அழகு, அழகு.... என்ன பாக்கிறிங்க என் style வேற மச்சி.... நமக்கும் காதல் வந்திடுச்சில்ல...
0 comments:
Post a Comment