என்னங்க யோசிக்கிறிங்க நான் ஏன் காதலியோட சாட் (chat) (அரட்டை) பன்றனுங்க... என்னை தொந்தரவு பண்ணாமல் போங்க...

என்னைத் தெரியுமா.... நான்.....

என்னதான் நடக்குதிந்த உலகத்திலே ஒண்ணுமே புரியல்லே...

வாடா என் செல்லம்... ம்ம்ம்ம் மனுசனோட இப்படி பழகினா ஏன் மனுசங்க இப்படி இருக்க

ஒண்ணுமே புரியல்ல...

நான் சிரித்தாள் சிரிப்பழகு... அப்போ நீ குரைத்தால்...

நாங்க ஒன்னுக்குள்ள ஒன்னு ஆகிட்டமுங்க...

எப்படி நாங்க ரொம்ப அழகா இருக்கோமா...

யார்ரா அது சத்தம் போடுற...
0 comments:
Post a Comment