இதைப் பார்த்தாவது நம்ம மனுசங்க திருந்துவாங்களா....

இவர்தாங்க நான் தொடங்கப்போற இசைக்குழுவின் தலைவர்...

என்ன பக்கத்து வீட்டு பொண்ண காதலிச்சுட்டாரு அதுதான் இந்த அலங்காரம் எல்லாம்....

இதால எப்படி பல் துலக்கலாம் என்று யோசிக்கிறாரு... அவ்வளவுதான்...

என்ன ஏதாவது வித்தை காட்டுறாரோ...

இது எப்படி.... உடற் பயிற்சி செய்றாரு...

இந்த எலிகளோட ஓடி காலெல்லாம் வலிக்குது அதுதான் இப்படி...

சுத்தம் சுகம் தருமென்னு சொல்றாங்க அதுதான்...
8 comments:
சந்ரு படமும் கமெண்டும் கலக்கல்
ரொம்ப நன்றி வசந்த் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்...
அஞ்சாவது படத்துக்கு, அதில இருக்கிற வாசகமே பெரிய காமடி! நல்லாயிருக்கு சந்ரு! எப்பிடித்தான் இப்படி பூனை பிடிக்கறீங்களோ?
//ஜெகநாதன் said...
அஞ்சாவது படத்துக்கு, அதில இருக்கிற வாசகமே பெரிய காமடி! நல்லாயிருக்கு சந்ரு! எப்பிடித்தான் இப்படி பூனை பிடிக்கறீங்களோ?//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் ஜெகநாதன்..
சுதந்திர தின வாழ்த்துக்கள்...
பூனையும் படங்களும் அதற்கான கற்பனையும் அழகு ..........பாராடுக்கள்.
//கார்த்திக் said...
சுதந்திர தின வாழ்த்துக்கள்...//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்..
//நிலாமதி said...
பூனையும் படங்களும் அதற்கான கற்பனையும் அழகு ..........பாராடுக்கள்.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்..
Post a Comment