
இதைப் பார்த்தாவது நம்ம மனுசங்க திருந்துவாங்களா.... இவர்தாங்க நான் தொடங்கப்போற இசைக்குழுவின் தலைவர்... என்ன பக்கத்து வீட்டு பொண்ண காதலிச்சுட்டாரு அதுதான் இந்த அலங்காரம் எல்லாம்.... இதால எப்படி பல் துலக்கலாம் என்று யோசிக்கிறாரு... அவ்வளவுதான்... என்ன ஏதாவது வித்தை காட்டுறாரோ... இது எப்படி.... உடற் பயிற்சி செய்றாரு... இந்த எலிகளோட ஓடி காலெல்லாம் வலிக்குது அதுதான் இப்படி... சுத்தம் சுகம் தருமென்னு சொல்றாங்க அதுதான்...